( Data: C.I.A World Fact book. | தகவல்: சி.ஐ.ஏ உலக தகவல் புத்தகம். )

Can't We Continue Using Oil, Gas & Coal For Ever?

நாம் எண்ணெய், எரிவாயு & நிலக்கரியையே எப்போதும் பயன்படுத்த முடியாதா?

2052

Crude oil reserves vanish @ 4 billion tonnes a year.

At this rate, our known oil deposits will be gone by 2052.
oil field கச்சா-எண்ணெய் இருப்பு வருடத்துக்கு 400 கோடி டன்கள் அளவுக்கு குறைவது தொடந்தால், உலகின் மொத்த எண்ணெய் வளமும் 2052ம் வருடத்துடன் தீர்ந்துவிடும்.

2060

If gas production is increased to fill the energy gap left by oil, then gas reserves will only last for 8 more years.

i.e., till 2060.
gas field உலகின் மொத்த எண்ணெய் வளமும் தீர்ந்து போவதால் ஏற்படும் தேவையை சமாளிக்க எரிவாயு உற்பத்தி அதிகரிக்கப்படும் பட்சத்தில், உலகின் மொத்த எரிவாயு வளமும் அடுத்த 8 ஆண்டுகள், அதாவது 2060 வரை மட்டுமே தாக்குபிடிக்கும்.

2088

If coal production is stepped up to fill the gap left by depleted oil and gas reserves, the known coal deposits will only last till 2088.

Then...?
thermal plant உலகின் மொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களும் தீர்ந்து போவதால் ஏற்படும் தேவையை நிலக்கரியைக் கொண்டு 2088 வரைதான் சமாளிக்க முடியும்.

அதன் பின்...?

?..?..?

We might know that World's total power consumption is approximately 15 Lakh Crore Watts.

But do we know that Power from Sun’s radiation on Earth is approximately 2,55,000 Lakh Crore Watts.

This means, World can generate 17,000 times more power than what it needs, Every second, from Solar radiation falling on Earth.

That is, Solar energy received in about 31 minutes on Earth's surface is Sufficient to the World for ONE WHOLE YEAR.
thermal plant நமக்குத் தெரிந்திருக்கலாம், உலகின் மொத்த சக்தி பயன்பாடு சுமார் 15 லட்சம்-கோடி வாட்கள் என்று.

ஆனால் நமக்குத் தெரியுமா, பூமியின் மேல் விழும் சூரியக்கதிர்களின் சக்தி சுமார் 2,55,000 லட்சம்-கோடி வாட்கள் என்று.

பூமியின்மேல் விழும் சூரியக்கதிர்களில் இருந்து ஒவ்வொரு வினாடியும், பூமியின் மொத்த தேவையை விட 17,000 மடங்கு அதிக சக்தியை தயாரிக்க முடியும்.

31 நிமிடங்களில் பூமியின் மேல் விழும் சூரியசக்தி உலகின் மொத்த சக்தித் தேவையையும் ஒரு வருடத்திற்கு பூர்த்தி செய்யப் போதுமானது.

Call us at +91-84899-25659 (or) Drop a line to contact@resilientsolar.com for expert guidance

Copyright © Resilient Solar Technologies. All rights reserved.